About Me

My photo
Kovilpatti, Tuticorin / Tamilnadu, India

Tuesday, January 31, 2017

ஐயப்பன் விருத்தம்


தர்மத்தில் ஜென்மம் எடுத்து துன்பங்கள் இல்லாமல் ஒன்றுமே நானும்  காணேன்
ஏகநாயகனே ஏழைபங்களானே எருமேலி சாஸ்த்ரு அய்யனே
என்னை இவ்விதம் தவித்திட செய்வது உமக்கு நியமாகுமா அய்யனே
ஏகநாயகனே ஏழைபங்களானே எருமேலி சாஸ்த்ரு அய்யனே
என்னை இவ்விதம் தவித்திட செய்வது உமக்கு நியமாகுமா
என்னை இவ்விதம் தவித்திட செய்வது உமக்கு நியமாகுமா
கைவிட கைவல்யம் பலித்திட இதுவே நல்ல தருணம் அய்யா…
ஞானஸீஹாமனே அந்தரங்கவஹியா மந்தகாந்தக சுதனே சுதனே ஐயப்பா
அந்தரங்கவஹியா மந்தகாந்தக சுதனே சுதனே ஐயப்பா ஐயப்பா
சந்ததம் சங்கடம் வரும் போது சந்ததம் சங்கடம் வரும் போது
பந்துமாகி வரவேண்டுமே ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
பம்பா நதி கரையில் அன்புருவம் உனை கண்டு இன்பமுடன் எடுத்து மன்னன் செம்பொன்னால் தொட்டில் கட்டி தாலாட்டி தாலாட்டி
செம்பொன்னால் தொட்டில் கட்டி சீராட்டி பாலூட்டி தாலாட்டி தாலாட்டி
இன்பமுடன் எடுத்து மன்னன் செம்பொன்னால் தொட்டில் கட்டி சீராட்டி பாலூட்டி தாலாட்டி எனை ஆளாகி ஆளாகி
இந்த நாடாள வந்தமணி நான்கண்ட வீரமணி நாடாள வந்தமணி நான்கண்ட வீரமணி
இந்த காடு ஆள வந்ததென்ன விந்தையோ ஐயப்பா ஐயப்பா
கோடான கோடி ஜனம் கோடான கோடி ஜனம் கோடி கோடி கோடி கோடி கோடி ஜனம் கோடான கோடி ஜனம் கோடி கோடி  கோடி ஜனம் கோடான கோடி ஜனம் ஓடோடி வந்து ஏகாந்தமா
சபரிபீடாஸ்மரத்தில் அமர்ந்த ஸ்ரீகாந்த சம்புகுமாரா ஐயப்பா
ஆதாரமாய் எனக்கு ஆதாரமாய் எங்களுக்கு ஆதாரமாய்
பூதாதி சகல சத்குருவான ஐயப்பா
எந்தன் வாழ்நாளில் நான் எங்கு சென்றாலும் உனை பாட மறவேன் ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா

No comments:

Post a Comment