About Me

My photo
Kovilpatti, Tuticorin / Tamilnadu, India

Tuesday, January 31, 2017

AYYAPPAN VIRUTHAM

என் அன்னையும் தந்தையும் ஆகி
ஆதி குருவும் ஆகி என் அன்னையும் தந்தையும் ஆகி ஆதி குருவும் ஆகி
என் குலம் தழைக்க வந்த குலமணியே ஐயப்பா எனை ஆட்கொள்ளும் தெய்வமே
பந்தள வேந்தனே
பசுபதி மைந்தனே ஐயப்பா
உன்னை நினைந்து  நினைந்து நினைந்து நினைந்து  உருகி
உருகி உருகி  கண்ணீர் நல்கும்  பக்தர்களின் கஷ்டங்களை போக்க வந்த
குலமணியே குலமணியே குலமணியே
ஐயப்பா ஒன்றும் அறியாது போல் இருப்பது உன் ஞாயமோ
உன் மனம் என்ன கல்லோ ஒருமாரீ நுகஹ் வீண் பொருளை அழைத்திடும் உலகினில் பொய்யடாமோ பொய்யடாமோ
அன்று ஒரு யச்சியை காலில்  விளங் ஆடி அவரதையும் உண்ட செய்தி அறியாததோ நின்னுடைய லீலையாம் வெகு கோடி வேஷம் எல்லாம் மந்திரியும் நின் அடிமையாம் என் மீது நீ மனம் இறங்காதது ஏனோ ஏனோ  என் மீது நீ மனம் இறங்காதது ஏனோ என் மீது நீ இறங்காதது ஏனோ
மழலையோ நோண்டியோ ஊமையோ  ஆகினும் மைந்தனை தள்ளாளமோ ஐயப்பா நான் மழலையோ நோண்டியோ ஊமையோ ஆகினும் மைந்தனை தள்ளாளமோ ஐயப்பா
கானான்ழி மஹில் கர்தனே கருணை மாவரி நிதியே
ஐயப்பா மாயானுபூதியாலே உனை மறந்திருந்தேன் ஐயனே மற்றஓருவன் இல்லையே உன் வம்ச வழியான தெய்வம் ஐயனே நீ என்னை ஆதரிகின்றனை என்று என் உள்ளம் தெளிவு கொண்டு உந்தன் சரண  தூளியை எந்தன் சிரசின் மேல் அணிந்தேன் நிஜ பக்த பிரியநே  காயம் புலி தலைவனே    மாயானுபூதியாலே நான் கவலை கொண்டு கண்ட கண்ட இடமெல்லாம் சுற்றி அலைந்தேன் உனை தேடியே தாயான பூர்ண மகா ராஜா குமரா  ஐயப்பா நிதி தந்து அருளும் இது சமயம் கருணா நிதி தந்து அருளும் இது சமயம் தவ யோக சித்தாந்த சபரி பீடாஸ்ரமஸ்தான          மெய்ஞான குருவே ஐயப்பா

No comments:

Post a Comment